புதிய காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற குடும்ப அட்டை VAO சான்றிதல் இருந்தால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
Download As PDF
6 days ago
அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.(அல்குர்ஆன்:22:31)
0 comments:
Post a Comment