Saturday, January 21, 2012

இன்று கிறிஸ்துவ விவாதம் நேரடி ஒளிபரப்பு , GPRS முதல் Broadband வரை!

இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை (21-1-2012) அன்று நடைபெறவுள்ள விவாதத்தை நமது இணையதளத்தில் நேயர்கள் நேரடியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

GPRS இணைப்பு முதல் Broadband இணைப்பு வரை வைத்துள்ள அனைவரும் இந்த நேரடி ஒளிபரப்பை இன்ஷா அல்லாஹ் காணலாம். அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த முறை கூடுதலாக GPRS வசதி உள்ள மொபைல் போனிலும் * நேயர்கள் விவாதத்தை நேரடியாக காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* Real Player உள்ள மொபைல் போன்களில் நேயர்கள் விவாதத்தை GPRS , WIFI இணைப்பின் மூலம் காணலாம்.

தங்கள் போனில் பார்க்க முடியுமா என்பதை பரிசோதிக்க பின்வரும் இணைப்பை தங்களின் போனில் கிளிக் செய்யவும் அல்லது காபி பேஸ்ட் செய்து தங்களின் போன் ப்ரவ்சரின் அட்ரஸ்பாரில் கொடுக்கவும்.

rtsp://66.90.70.178/test.rm

இதில் உள்ள வீடியோ தங்களின் போனில் play ஆகும் எனில் தாங்கள் நேரடி ஒளிபரப்பை தங்களின் மொபைலில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்!

தங்களின் போன் தகுதி வாய்ததாக இருக்குமேயானால் விவாத்தின் போது www.onlinepj.com , www.tntj.net என்ற நமது இணையதள இணைப்பை மொபைல் போனில் திறக்கவும். நேரடி ஒளிபரப்பை இன்ஷா அல்லாஹ் தங்களின் போனில் காணலாம்! TNTJ
Download As PDF

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Comments