Tuesday, January 31, 2012

நெல்லையில் சமூக விரோத செயல்: இட்லி மாவு புளிக்காமல் இருக்க போரிக் பவுடர் கலப்பு!

இட்லி மாவு புளிக்காமல் இருக்க போரிக் பவுடர் கலக்கும் சமூக விரோத செயல் நெல்லையில் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.



தினகரன்.
Download As PDF

0 comments:

Post a Comment

Popular Posts

Recent Comments